ஆனந்த்பூர் கலு

ஆள்கூறுகள்: 26°22′00″N 73°59′00″E / 26.3667°N 73.9833°E / 26.3667; 73.9833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்த்பூர் கலு
கிராமம்
ஆனந்த்பூர் கலு is located in இராசத்தான்
ஆனந்த்பூர் கலு
ஆனந்த்பூர் கலு
இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் அமைவிடம்
ஆனந்த்பூர் கலு is located in இந்தியா
ஆனந்த்பூர் கலு
ஆனந்த்பூர் கலு
ஆனந்த்பூர் கலு (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°22′00″N 73°59′00″E / 26.3667°N 73.9833°E / 26.3667; 73.9833
நாடு India
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்பாலி
ஏற்றம்307 m (1,007 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்13,326
மொழிகள்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்306301
தொலைபேசி குறியீடு02939
வாகனப் பதிவுRJ-22
பாலின விகிதம்949 /

ஆனந்த்பூர் கலு (Anandpur Kalu)என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் உள்ள ஜெய்தரன் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.

மக்கள்தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] ஆனந்த்பூர் கலுவின் மக்கள் தொகை 8,334 ஆகும். இதில்ஆண்கள் 51% (4,276)-ம் பெண்கள் 49% (4,058)-ம் அடங்குவர். இங்கு வாழ்பவர்களின் தாய் மொழி இராசத்தானி மற்றும் இந்தி ஆகும். ஆண்கள் சாஃபா என்ற ஆடையையும் பெண்கள் லாங்கா என்ற ஆடையையும் அணிகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்பூர்_கலு&oldid=3820390" இலிருந்து மீள்விக்கப்பட்டது