அழகி (1953 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகி
இயக்கம்சுந்தர் ராவ். நட்கசாமி
தயாரிப்புடி. எஸ். வெங்கடசாமி
ஜூப்பிட்டர் பிலிம்ஸ்
கதைகதை என். சுவாமிநாதன்
இசைபி. ஆர். மணி
நடிப்புஎஸ். ஏ. நடராஜன்
நம்பியார்
முஸ்தபா
வி. கே. ராமசாமி
கிருஷ்ணகுமாரி
ரேவதி
சி. கே. சரஸ்வதி
ரத்னம்
வெளியீடுதிசம்பர் 11, 1953
நீளம்15742 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அழகி (About this soundஒலிப்பு ) 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ். நட்கசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகி_(1953_திரைப்படம்)&oldid=3719334" இருந்து மீள்விக்கப்பட்டது