அழகி (1953 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகி
இயக்கம்சுந்தர் ராவ். நட்கசாமி
தயாரிப்புடி. எஸ். வெங்கடசாமி
ஜுபிடர் பிக்சர்ஸ்
கதைகதை என். சுவாமிநாதன்
இசைபி. ஆர். மணி
நடிப்புஎஸ். ஏ. நடராஜன்
நம்பியார்
முஸ்தபா
வி. கே. ராமசாமி
கிருஷ்ணகுமாரி
ரேவதி
சி. கே. சரஸ்வதி
ரத்னம்
வெளியீடுதிசம்பர் 11, 1953
நீளம்15742 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அழகி (ஒலிப்பு) 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ். நட்கசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Manian, Aranthai (9 October 2020). "ஜி. கே. ராமு" (in ta). Tamil Cinemavin Oli Oviyargal. 
  2. "1953 – அழகி – ஜூபிடர் பிக்சர்ஸ்" [1953 – Azhagi – Jupiter Pictures]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 24 March 2017. பார்க்கப்பட்ட நாள் 24 March 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Neelamegam, G. (2014) (in Tamil). Thiraikalanjiyam — Part 1 (1st ). Chennai: Manivasagar Publishers. பக். 48. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகி_(1953_திரைப்படம்)&oldid=3859513" இலிருந்து மீள்விக்கப்பட்டது