அல் ஹசன்
அல்-ஹசன் இப்னு அலீ இப்னு அபீ தாலிப் (Al-Ḥasan ibn ʿAlī ibn Abī Ṭālib) (அரபு மொழி: الحسن ابن علي ابن أبي طالب , 624–670 (பொது ஆண்டு), பொதுவாக ஹசன் என்று அழைக்கப்படுவர். முகமது நபியின் பேரனும், அலீ – பாத்திமா இணையரின் இரண்டு மகன்களில் மூத்தவர் ஆவார். இவரது தம்பியின் பெயர் இமாம் ஹுசைன் ஆகும்.
இவரது தந்தை அலீக்குப் பின்னர், ஐந்தாவது ராசிதீன் கலிபாவாக 661–இல் சில மாதங்கள் பதவியில் இருந்தவர்.
ஹசனின் மறைவுக்குப் பின்னர் முதலாம் முஆவியா என்பவர் உமையா கலீபகத்தின் மதகுருவாகவும், ஆட்சியாளராகவும் விளங்கினார். [1][2] ஹசன் தமது 45 அல்லது 46 வயதில் மதீனாவில் இறந்த பின், அவரது உடல் மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டது. முஆவியாவின் தூண்டுதலின் பேரில், ஹசனின் மனைவியான ஜாதா பிந்த் அசாத் என்பவரால் நஞ்சூப்பட்டு ஹசன் மரணித்தார் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.[1][2][3][4][5]ஹுசைன் ஏழைகளுக்கு தானம் செய்வதிலும், அடிமைகளிடம் அன்பு காட்டுவதிலும், வீரத்திலும், சகிப்புத்தன்மையிலும் சிறந்து விளங்கியவர்.
நல்லடக்கம்
[தொகு]அல் ஹசனின் மறைவிற்குப் பின்னர் அவரது உடல், மதீனாவில் உள்ள முகமது நபியின் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Donaldson, Dwight M. (1933). The Shi'ite Religion: A History of Islam in Persia and Irak. BURLEIGH PRESS. pp. 66–78.
- ↑ 2.0 2.1 Jafri, Syed Husain Mohammad (2002). The Origins and Early Development of Shi’a Islam; Chapter 6. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195793871.
- ↑ Madelung 1997
- ↑ Tabåatabåa'åi, Muhammad Husayn (1981). A Shi'ite Anthology. Selected and with a Foreword by Muhammad Husayn Tabataba'i; Translated with Explanatory Notes by William Chittick; Under the Direction of and with an Introduction by Hossein Nasr. State University of New York Press. p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780585078182.
- ↑ Lalani, Arzina R. (March 9, 2001). Early Shi'i Thought: The Teachings of Imam Muhammad Al-Baqir. I. B. Tauris. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1860644344.
இலக்கியம்
[தொகு]- Madelung, Wilferd (1997). The Succession to Muhammad: A Study of the Early Caliphate. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-64696-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Madelung, Wilferd (2003). ḤASAN B. ʿALI B. ABI ṬĀLEB. Encyclopedia Iranica.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)