பாத்திமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாத்திமா(فاطمة‎ )
முகம்மது நபியின் மகள்
பிறப்புவெள்ளிக் கிழமை, 27 சூலை 604 ( இநா — ஹிஜ்ரி வருடம் 5 ஆம் ஆண்டு ரமளான் மாதம் 20 ம் நாள் )
மக்கா, அரேபியா (இன்றைய மக்கா,சவூதி அரேபியா)
இறப்பு28 ஆகஸ்ட் 632 ( இநாஹிஜ்ரி வருடம் 11ஆம் ஆண்டு ரமளான் மாதம் 3ம் நாள் )(அகவை 28 வருடங்கள் 11 மாதங்கள் 12 நாட்கள்)
மதீனா, அரேபியா (இன்றைய மதீனா, எஜாசு, சவூதி அரேபியா)
சமயம்இசுலாம்
பெற்றோர்தந்தை: முகம்மது நபி
தாய்: கதிஜா
வாழ்க்கைத்
துணை
அலீ (ரலி)
பிள்ளைகள்மகன்கள்:

மகள்கள்:

பாத்திமா (அரபு:. فاطمة) பாத்திமா(ரலி) அவர்கள் கி.பி.604-ல் பிறந்தார்கள். - கி.பி. 632 ஆகஸ்ட் 28 ல் இறந்தார்கள். பாத்திமா(ரலி)அவர்களுடைய தந்தை: முகம்மது நபி, தாய் கதிஜா(ரலி). பாத்திமா(ரலி) அவர்களுடைய கணவர் பெயர்: அலீ(ரலி). [1] பாத்திமா(ரலி) அவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள் 3 ஆண் மக்கள் [ஹஸன்(ரலி), ஹுசைன்(ரலி),முஹ்ஷீன் (ரலி)]2 பெண் மக்கள்[,உம்முகுல்தூம்(ரலி),ஜைனப்(ரலி)].

மேற்கோள்கள்[தொகு]

  1. Omer Yilmaz, 2016, Fatima Bint Muhammad , Tughra Books, United States. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59784-377-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்திமா&oldid=2697734" இலிருந்து மீள்விக்கப்பட்டது