கதீஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கதிஜா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கதீஜா(ரலி) (خديجة بنت خويلد)
முகம்மது நபியின் மனைவி
பொது எழுத்தணி முறையில் கதீஜா(ரலி) பெயர்
பிறப்பு கி.பி.555
மக்கா
(இன்றைய சவூதி அரேபியாவில்)
இறப்பு கி.பி.620
சமயம் இசுலாம்
பெற்றோர் தந்தை: குவைலித் இப்னு அசாத்.தாயார்: பாத்திமா பின்த் ஸாஇதா
வாழ்க்கைத்
துணை
முகம்மது நபி(ஸல்)
பிள்ளைகள்

மகன்கள்:

  • காஸிம்
  • அப்துல்லாஹ்

மகள்கள்:

கதீஜா அல்லது கதீஜா பிந்த் குவைலித் (Khadīja bint Khuwaylid, அரபு மொழி: خديجة بنت خويلد, அண். 555 – பொ.ஊ 620) என்று அழைக்கப்படும் கதீஜா(ரலி) குப்ரா அவர்கள் இவ்வுலகின் இறுதித்தூதரின் முதல் மனைவியாவார். செல்வ சீமாட்டியான இவர்,முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நீதத்தாலும்,நேர்மையாலும் கவரப்பட்டு அண்ணலாரை திருமணம் புரிந்தார். நபிகளுக்கு வஹி வந்ததை யாரும் நம்பாதபோது, முதன்முதலில் நம்பி முஸ்லிமானார்.பிள்ளைச் செல்வங்களை நபிகளுக்கு அளித்தார். இறுதிவரை நபிகளாருக்கு உற்ற உறுதுணையாக வாழ்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதீஜா&oldid=2413006" இருந்து மீள்விக்கப்பட்டது