அல்லியம் சியோசசைடஸ்
Jump to navigation
Jump to search
அல்லியம் சியோசசைடஸ் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Allium |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/AlliumA. caesioides |
இருசொற் பெயரீடு | |
Allium caesioides Wendelbo | |
வேறு பெயர்கள் [1] | |
Allium kachrooi G.Singh |
அல்லியம் சியோசசைடஸ் (Allium caesioides) என்பது இந்தியா, பாகிஸ்தான் , தாஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள உயரமான மலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு தாவரம் ஆகும். இதன் பூக்கள் முட்டை வடிவ விளிம்புடன், 10 செ.மீ குறுக்காலவுடன், 30 செ.மீ உயரமான காம்புடன் இருக்கும். இவை முடி மாதிாியான இலைகளையும், ஊதா நிற பூக்களையும் உடையது.[2][3][4][5]