உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சிசு சிப்ராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்சிசு சிப்ராசு
Αλέξης Τσίπρας
கிரேக்கப் பிரதமர்
பதவியில்
26 சனவரி 2015  27 ஆகத்து 2015
குடியரசுத் தலைவர்கரொலோசு பாபவுலியசு
முன்னையவர்அன்டோனிசு சமராசு
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
20 சூன் 2012  26 சனவரி 2015
பிரதமர்அன்டோனிசு சமராசு
முன்னையவர்அன்டோனிசு சமராசு
பின்னவர்அன்டோனிசு சமராசு
தீவிர இடதுசாரிக் கூட்டணியின் தலைவர்
பதவியில்
7 செப்டம்பர் 2009  29 ਜੂਨb2023
முன்னையவர்அலெகோசு அலவனோசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 சூலை 1974 (1974-07-28) (அகவை 52)
ஏதென்ஸ், கிரீசு
அரசியல் கட்சிதீவிர இடதுசாரிக் கூட்டணி
துணைபெரிசுட்டெரா பாட்சியனா
பிள்ளைகள்2
முன்னாள் மாணவர்ஏதென்சு தேசிய தொழினுட்ப பல்கலைக்கழகம்

அலெக்சிசு சிப்ராசு (Alexis Tsipras, கிரேக்க மொழி: Αλέξης Τσίπρας; பிறப்பு 28 சூலை 1974) is a கிரேக்க அரசியல்வாதியும் சனவரி 26, 2015 முதல் கிரேக்கப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளவரும் ஆவார். தீவிர இடதுசாரிக் கூட்டணியின் (SYRIZA) தலைவராக 2009 முதல் இருந்து வருகின்றார்.[1][2] முதன்முதலாக 2009ஆம் ஆண்டு தேர்தல்களில் வென்று கிரேக்க நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிப்ராசு எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார். 2014ஆம் ஆண்டில் நடந்து ஐரோப்பிய ஆணையத்திற்கான தேர்தல்களில் தலைவர் பதவிக்கு ஐரோப்பிய இடதுசாரிகளின் கட்சி சார்பாக போட்டியிட்டார். சனவரி 25, 2015 அன்று சிப்ராசு பொதுத்தேர்தல்களில் சிரிசாவிற்கு பெரும் வெற்றியை ஈட்டித் தந்தார்; 36% வாக்குகளும் நாடாளுமன்றத்தின் 300 இடங்களில் 149 இடங்களில் வெற்றியும் கிடைத்தது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. (in Greek)ANA-MPA. 9 October 2006. http://www.ana-mpa.gr/anaweb/user/showplain?maindoc=8021532&maindocimg=8021551&service=143. பார்த்த நாள்: 9 October 2009.
  2. "Alexis Tsipras to head SYRIZA Parliamentary group". Athina 9.84 Municipal Radio (athina984.gr). 8 October 2009 இம் மூலத்தில் இருந்து 17 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110717004711/http://www.athina984.gr/node/69377. பார்த்த நாள்: 9 October 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சிசு_சிப்ராசு&oldid=4377142" இலிருந்து மீள்விக்கப்பட்டது