தீவிர இடதுசாரிக் கூட்டணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீவிர இடதுசாரிக் கூட்டணி
குறிக்கோளுரைΑνοίγουμε δρόμο στην ελπίδα Anígume drómo stin elpída (நம்பிக்கைக்கு வழி திறப்போம்)
தொடக்கம்2004 (கூட்டணியாக)
22 மே 2012 (கட்சியாக)[1][2]
தலைமையகம்39 வால்டெட்சியூ, 106 81 ஏதென்ஸ், கிரேக்கம் (நாடு)
இளைஞர் அமைப்புசிரிசா இளைஞரணி
கொள்கைசனநாயக சோசலிசம்[3]
சூழலிய சோசலிசம்[3][4]
இடதுசாரி பரப்பியம்]][5]
திருத்திய உலகமயமாக்கல்[4]
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி[6][7]
ஐரோப்பிய சார்புஐரோப்பிய இடதுசாரிகளின் கட்சி[8]
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுஐரோப்பிய ஐக்கிய இடது/நோர்டிக் கிரீன் இடது[9]
நிறங்கள்     Red (official)
     Salmon (customary)
Parliament
149 / 300
European Parliament
6 / 21
Regions[10]
144 / 703
கட்சிக்கொடி
இணையதளம்
www.syriza.gr

தீவிர இடதுசாரிக் கூட்டணி (Coalition of the Radical Left)[11] (கிரேக்க மொழி: Συνασπισμός Ριζοσπαστικής Αριστεράς, Synaspismós Rizospastikís Aristerás), பேச்சுவழக்கில் சிரிசா (SYRIZA, கிரேக்க மொழி: ΣΥΡΙΖΑ) கிரேக்கக் குடியரசில் உள்ள ஓர் இடது-சாரி அரசியல் கட்சி ஆகும். துவக்கத்தில் இது இடதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி கொள்கையுடைய கட்சிகளின் கூட்டணியாக நிறுவப்பட்டு 2012ஆம் ஆண்டிலிருந்து தனிக்கட்சியாக இயங்குகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

 1. "EUROPE ONLINE".
 2. "Ενιαίο κόμμα ο ΣΥΡΙΖΑ" (in el). Ta Nea. 22 May 2012. http://www.tanea.gr/relatedarticles/article/4723068/?iid=2. 
 3. 3.0 3.1 Nordsieck, Wolfram, "Greece", Parties and Elections in Europe, பார்க்கப்பட்ட நாள் 15 March 2012
 4. 4.0 4.1 Backes, Uwe; Moreau, Patrick (2008), Communist and Post-Communist Parties in Europe, Vandenhoeck & Ruprecht, pp. 571–575
 5. Giorgos Katsambekis. "Left-wing Populism in the European Periphery: The Case of SYRIZA".
 6. Callinicos, Alex (2012), The second coming of the radical left, International Socialist journal
 7. Featherstone, Kevin (2012), Greece implodes as protests drown out its European vocation, LSE Research Online
 8. "EL-Parties | European Left". Party of the European Left. Archived from the original on 7 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 31 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 9. "SYRIZA - GUE/NGL". GUE/NGL. Archived from the original on 16 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 10. The counselors of the Regions.
 11. "Greece's leftists now officially called Coalition of the Radical Left (in English)". Kathimerini. 1 January 2013. பார்க்கப்பட்ட நாள் 4 January 2013.