அறை (துப்பாக்கி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு  இசுப்ரிங்பீல்டு எம். 1903-ன் அறைக்குள் வெடிபொதி போடப்படுகின்றது.
Kinematik Vergleich zwischen Patronenlager mit und ohne Gasentlastungsrillen bei einer kraftschlüssig dynamisch verriegelten Feuerwaffe mit Flaschenhalshülse horizontale Version CC BS-SA 4.0.svg

சுடுகலனை சுடுவதற்குமுன், குழல் அல்லது சுடும் உருள்கலனின் பின்புறத்தில்,வெடிபொதி செருகப்படும் (புகுத்தப்படும்) பகுதியை தான் அறை (chamber) என்பர். மரைத் துப்பாக்கிகள் மற்றும்  கைத்துப்பாக்கிகளின்  குழலில் பொதுவாக ஒரேஒரு அறை தான் இருக்கும். ஆனால் சுழல் கைத்துப்பாக்கிகளில், குழலில் அறை இருப்பதற்கு பதிலாக, உருள்கலனில் பல அறைகள் கொண்டிருக்கும். 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறை_(துப்பாக்கி)&oldid=3420179" இருந்து மீள்விக்கப்பட்டது