சிறு கைத்துப்பாக்கி
Appearance
சிறு கைத்துப்பாக்கி (pistol) என்பது ஒரு கைத்துப்பாக்கி வகையாகும். சில கைத்துப்பாக்கி நிபுணர்களும் அகராதிகளும் சிறு கைத்துப்பாக்கியை கைத்துப்பாக்கியின் ஒரு உப அமைப்பாகக் கருத, ஏனையோர் முற்றிலும் ஒன்றாகக் கருதுகின்றனர். சிலநேரங்களில், "சிறு கைத்துப்பாக்கி" ("pistol") எனும் பதம் குழாயுடன் இணைக்கப்பட்ட ஒரு உள் அறையைக் கொண்ட கைத்துப்பாக்கியைக் குறிக்கிறது.[1][2] இன்னுமொரு பிரதான கைத்துப்பாக்கியான சுழல் கைத்துப்பாக்கி சிறு கைத்துப்பாக்கியில் இருந்து மாறுபட்டு, சுழலும் நீள் உருளையில் பல அறைகளைக் கொண்டுள்ளது.[3][4] ஆனால் ஐக்கிய இராச்சியம் / பொதுநலவாயம் இந்த விளக்கத்தைக் கொண்டிருப்பதில்லை.
உசாத்துணை
[தொகு]- ↑ "Pistol – Definition". Free Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
- ↑ "British Dictionary definitions for pistol". Dictionary.com. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
- ↑ "Revolver – Definition". Free Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
- ↑ "Revolver – Define Revolver". Dictionary.com. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.