குளோக்
குளோக் | |
---|---|
![]() ஆரம்ப "மூன்றாம் தலைமுறை" குளோக் 17 | |
வகை | அரை-தானியக்க சிறுகைத்துப்பாக்கி |
அமைக்கப்பட்ட நாடு | ஆஸ்திரியா |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1982–தற்போது |
பயன் படுத்தியவர் | பலர்... |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | குளோக் |
வடிவமைப்பு | 1979–82 |
தயாரிப்பாளர் | குளோக் |
உருவாக்கியது | 1982–தற்போது |
எண்ணிக்கை | 5,000,000 (2007 இன் படி)[1] |
மாற்று வடிவம் | பல... |
அளவீடுகள் | |
தோட்டா |
|
வெடிக்கலன் செயல் | குறுகிய எதிர்த்தாக்கு, பூட்டப்பட்ட பின்பகுதி, மாறும் குழல் (குளோக் 25, 28) |
வாய் முகப்பு இயக்க வேகம் | 375 m/s (1,230 ft/s) (Glock 17, 17C, 18, 18C)[2] |
செயல்திறமிக்க அடுக்கு | 50 m (55 yd) (Glock 17, 17C, 18, 18C)[3][4] |
கொள் வகை | சுற்று பெட்டி, பல வகை... |
காண் திறன் | நிலையானது, சரிப்படுத்தக்கூடியது, இரவுப் பார்வைகள் |
குளோக் கைத்துப்பாக்கி (Glock pistol), சிலவேளை உற்பத்தியாளரின் பெயரால் குளோக் என அழைக்கப்படும் இது பல்லுறுப்பி-கட்டமைப்பு, குறுகிய எதிர்த்தாக்கு, பூட்டப்பட்ட பின்பகுதி அரை-தானியக்க கைத்துப்பாக்கிகளின் தொடர் ஆகும். இது ஆஸ்திரியாவின் குளோக் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஆஸ்திரியா ஆயுதப்படைகள், காவல் துறை ஆகியவற்றின் சேவையில் பாதுகாப்புச் சோதனை, நம்பகத்தம்மை வெளிப்படுத்தல் ஆகியவற்றில் மேல்நிலை நிறைவேற்றத்தைச் செய்த பின் 1982 இல் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
உசாத்துணை[தொகு]
- ↑ "Timeline – GLOCK USA". 25 திசம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kevin Dockery (author) (2007). Future Weapons. New York: Penguin. பக். 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-425-21750-7. https://books.google.com/books?id=8RxJxY7wQn0C&pg=PA188#v=onepage&f=false.
- ↑ "GLOCK 18". Tuffsteel Manufacturing. 2004. 2010-11-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-11-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "GLOCK". 2010-12-26 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கி ஊடக நடுவத்தில்: |