உள்ளடக்கத்துக்குச் செல்

உருள்கலன் (துப்பாக்கி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெப்லீ மாக் VI-லுள்ள உருள்கலனின் படம்.

சுடுகலங்களில், உருள்கலன் (cylinder) என்பது சுழல் கைத்துமுக்கியில், பல அறைகள் கொண்டிருக்கும் சுழலகூடிய பகுதியாகும். சுழல் கைத்துமுக்கியின் மத்திய அச்சில் இது சுழன்று, ஒவ்வொரு அறையையும் குழலையும் நேர்கோட்டில் நிறுத்தி, சுடுவதற்கு வித்திடுகிறது. ஒவ்வொரு முறையும் இதை சுற்றிவிடுகையில், சரியாக 60° சுற்றுவதால் (ஆறு-தோட்டா கொண்டவை), எப்போதுமே ஏதேனும் ஒரு அறையில் இருக்கும் வெடிபொதி வெடிக்க தயாராக இருக்கும்.

பொதுவான விதியின்படி, துப்பாக்கியிலிருந்து உருள்கலன்களை (சுத்தம் செய்ய தவிர்த்து) கழற்றமுடியாத வகையில்தான் வடிவமைக்கப் பட்டிருக்கும்.

வடிவமைப்புகள் 

[தொகு]

கழற்ற இயலா உருள்கலன் வடிவம்

[தொகு]
நாகன்ட்டு எம்.1895 சுழல் கைத்துப்பாக்கியில் இருக்கும் கழற்ற இயலா உருள்கலன். குண்டேற்றும் முறையை படத்தில் கவனிக்கவும்.

உடைபடும் இயக்க வடிவம்

[தொகு]
.455 கேலிபர் கொண்ட வெப்லீ மாக் VI-ன் உடைபடும் இயக்கம்

இவ்வகை துப்பாக்கிகளில், உருள்கலனில் கீழ்-முன் பகுதியில் கீல் கொண்டு இணைக்கப்பட்டிருக்கும். பூட்டை தளர்த்தி, குழலை கீழாக அழுத்தினால், உருள்கலன் மேலே வரும் - இது உருள்கலனின் பின்புறத்தை குண்டேற்றுவதற்கு ஏதுவாக திறந்து காட்டும்.

அலையாடும் உருள்கலன்

[தொகு]
சுழல் கைத்துப்பாக்கியில் இருக்கும் அலையாடும் உருள்கலனின் எடுத்துக் காட்டு.

மேலும் பார்க்க 

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

மூலங்கள் 

[தொகு]
  • Batchelor, John and John Walter. Handgun: From matchlock to laser-sighted weapon (Portugal: Talos Books, 1988).
  • Blair, Claude, ed., Pollard’s History of Firearms (New York: Macmillan Publishing Company, 1983).
  • Friedel, Robert. A Culture of Improvement (Cambridge, Massachusetts: The MIT Press, 2007).
  • Hogg, Ian V. The Illustrated Encyclopedia of Firearms: Military and civil firearms from the beginnings to the present day. . . (London: New Burlington Books, 1980).
  • Myatt, Frederick. The Illustrated Encyclopedia of Pistols & Revolvers: An Illustrated History of Handguns from the 16th Century to the Present Day (New York: Crescent Books, 1980).
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருள்கலன்_(துப்பாக்கி)&oldid=2506607" இலிருந்து மீள்விக்கப்பட்டது