உள்ளடக்கத்துக்குச் செல்

அறுகோணப் பட்டைக்கூம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறுகோணப் பட்டைக்கூம்பு
வகைபிரமிடு
முகம்6 முக்கோணம்
1 அறுகோணம்
விளிம்பு12
உச்சி7
முகடு வடிவமைப்பு6(32.6)
(36)
இசுலாபிலிக் குறியீடு( ) ∨ {6}
சீரொருமைக் குழுC6v, [6], (*66)
சுழற்சிக் குழுC6, [6]+, (66)
இரட்டைப் பன்முகிதன்-இருமம்
பண்புகள்குவிவு

வடிவவியலில் அறுகோணப் பட்டைக்கூம்பு (hexagonal pyramid) என்பது அறுகோண வடிவ அடிப்பக்க முகங்கொண்ட பட்டைக்கூம்பு. அதன் அறுகோணவடிவ அடிமுகத்தின்மீது இருசமபக்க முக்கோண வடிவத்தில் ஆறு பக்கவாட்டு முகங்கள் அமைந்திருக்கும். இந்த ஆறு முகங்களும் மேல் உச்சிப்புள்ளியில் ஒன்றையொன்று சந்திக்கும். எல்லாப் பட்டைக்கூம்புகளையும் போல இதுவும் தன் இருமம் உடையது.

ஒழுங்கு நேர்பட்டைக்கூம்பானது ஒழுங்குப் பல்கோணிவடிவ அடிப்பக்கமுடையதாகவும், அடிப்பக்கத்தின் மையப்புள்ளிக்கு நேர் மேலாக மேலுச்சியுடனும் இருக்கும். இதனால் அதன் மேலுச்சி, அடிப்பக்க மையம், ஒரு முனை ஆகிய மூன்று புள்ளிகளும் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும்.

தொடர்புள்ள பன்முகிகள்

[தொகு]
ஒழுங்கு பட்டைக்கூம்புகள்
Digonal முக்கோணம் சதுரம் ஐங்கோணம் அறுகோணம் எழுகோணம் எண்கோணம் நவகோணம் தசகோணம்...
ஒழுங்கற்ற ஒழுங்கு சமபக்கம் இருசமபக்கம்

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுகோணப்_பட்டைக்கூம்பு&oldid=3313114" இலிருந்து மீள்விக்கப்பட்டது