அரோசு கல்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரோசு கல்டோ
கோழிக்கறி அரோசு கல்டோவும், safflower
மாற்றுப் பெயர்கள்Aroskaldo, caldo de arroz, arroz caldo con pollo,Arroz caldoso, chicken arroz caldo, chicken pospas
பரிமாறப்படும் வெப்பநிலைMain dish
தொடங்கிய இடம்எசுப்பானியா
பகுதிலூசோன்
பரிமாறப்படும் வெப்பநிலைசூடான உணவு
முக்கிய சேர்பொருட்கள்glutinous rice, இஞ்சி, chicken, toasted வெள்ளைப்பூண்டு, வெங்காயத்தாள்s, மிளகு, safflower
வேறுபாடுகள்pospas,
இதே போன்ற உணவுகள்Goto (food), lugaw]], கஞ்சி

அரோசு கல்டோ (Arroz caldo) என்பது வறுத்த பூண்டினைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு ஆகும். இப்பெயர் எசுப்பானியச் சொல்லான அரோசு கல்டோசோ ('Arroz caldoso[1]') என்பதிலிருந்து வந்ததென்பர். இச்சொல்லிற்க்கு, 'இதமான அல்லது காய் இறைச்சியால் தயாரிக்கப்பட்ட குழம்பு என்பது பொருளாகும். பிலிப்பைன்சு நாட்டில் இவ்வுணவு, ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகளில் தயாரிக்கப்படுகிறது. அங்கு இவ்வுணவை 'பொசுபசு' ('pospas') என்று அழைப்பர்.

வகைகள்[தொகு]

இதனைத் தயாரிக்கும் முறைகளை வைத்து, இதன் வகைகள் உருவாகின்றன.

  • பிலிப்பைன்சு நாட்டின் இலுகாவு (lugaw) என்ற உணவுப் போல இது இருக்கிறது. குறிப்பிட்ட வகை அரிசியை (glutinous rice) வைத்து சமைத்துன்பர். இது அந்நாட்டின் பாரம்பரிய காலை உணவாகும். இதனைத் தயாரிக்க முதலில் கோழிக்கறியை தனியே வேகவைத்து எடுத்துக் கொண்டு, அதனைச் சிறுசிறு கறியாக பியத்து எடுத்துக் கொள்வர். பின்பு குறிப்பிட்ட அரிசியையும், இஞ்சியையும் கலந்து, அடுப்பில் வேக வைப்பர். அடிபிடிக்காமல் இருக்க தொடர்ந்து கலக்கி, பக்குவம் வந்தவுடன், சூடாகப் பரிமாறுவர்.[2][3][4] இதில் இஞ்சி சுவை அதிகமாக இருக்கும்.
  • இந்த உணவை தனித்தனி கிண்ணங்களில் வைத்தும் பரிமாறுவர். இம்முறையில் வேகவைத்த முட்டை, பொறித்த பூண்டு, துண்டு துண்ணாக வெட்டப்பட்ட வெங்காயத்தாள், கருமிளகு இருக்கும்.
  • மேலும், இதன் மீது தூவலாக, calamansi மாற்றாக, மீன் சுவைச்சாறு (patis), தேசிப்பழம் அல்லது எலுமிச்சை கலந்து தருவர்.[5]
  • சில விலை அதிகமான இவ்வுணவில், 'சாப்பூ' (safflower) பதிலாக, குங்குமப்பூவையும், மேலே தூவித் தருவர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.sidechef.com/recipes/22006/spanish_arroz_caldoso_with_shrimp/
  2. Amy Besa & Romy Dorotan (2014). Memories of Philippine Kitchens. Abrams. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781613128084. https://books.google.com/books?id=He-RBQAAQBAJ&q=Arroz+caldo. 
  3. Nadine Sarreal (2017). "Rice Broth". in Edgar Maranan & Len Maranan-Goldstein. A Taste of Home: Pinoy Expats and Food Memories. Anvil Publishing, Incorporated. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789712733031. https://books.google.com/books?id=n909DwAAQBAJ&q=Arroz+caldo. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. Duggan, Tara (28 July 2016). "The Philippines: Arroz Caldo by Jun Belen". San Francisco Chronicle. https://www.sfchronicle.com/recipes/article/The-Philippines-Arroz-Caldo-by-Jun-Belen-8495768.php. 
  5. "Pospas / Arroz Caldo / Lugaw / Congee / Rice & Chicken Gruel". Market Manila. 19 October 2005. பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.
  6. Merano, Vanjo (31 May 2017). "Chicken Arroz Caldo Recipe". Panlasang Pinoy. பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரோசு_கல்டோ&oldid=3912878" இலிருந்து மீள்விக்கப்பட்டது