அருள்மிகு மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரி
குறிக்கோளுரைவலிமையே வெல்லும்
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Truth alone Triumphs
வகைதனியார்
தலைவர்ஏ. என். இராதாகிருஷ்ணன்
அமைவிடம்
வடவமனேந்தல்
, ,
சுருக்கப் பெயர்AMACE
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்www.amace.edu.in

அருள்மிகு மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரி (Arulmigu Meenakshi Amman College of Engineering)

  • இந்தியாவின், தமிழ்நாட்டின், காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள வடவமனேந்தலில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். 1985 இல் நிறுவப்பட்ட இந்தக் கல்லூரியை மீனாட்சி அம்மாள் அறக்கட்டளை நிர்வகிக்கிறது.

அருள்மிகு மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரிக்கு புது தில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.) ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இது தென்னிந்தியாவின் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 1985 ஆம் ஆண்டில் தெலுங்கு மொழி சிறுபான்மை பொறியியல் கல்லூரியாக தமிழக அரசின் ஒப்புதலின் பேரில் இந்தக் கல்லூரி நிறுவப்பட்டது.

அம்சங்கள்[தொகு]

  • ஆய்வகங்கள், நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகள்.
  • காஞ்சீபுரம், செய்யாறு, வந்தவாசி, இராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய இடங்களிலிருந்து கல்லூரி பேருந்து வசதி மற்றும் அரசு பேருந்து வசதிகள்.
  • வளாகத்தில் மாணவர், மாணவிகளுக்கான தனித்தனி விடுதி வசதிகள்.

இளநிலைப் படிப்புகள்[தொகு]

  • பி.இ. குடிசார் பொறியியல்
  • பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • பி.இ. மின் மற்றும் மின்னணு பொறியியல்
  • பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல்
  • பி.இ. இயந்திரப் பொறியியல்
  • பி.இ. கருவி மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல்
  • பி.டெக். தகவல் தொழில்நுட்பம்
  • பி.டெக். வேதிப் பொறியியல்
  • பி.டெக். உயிரி-தொழில்நுட்பம்
  • பி.ஆர்க். (ஐந்து ஆண்டுகள்)

முதுநிலைப் படிப்புகள்[தொகு]

  • எம்.இ. மின்னணு பயன்பாடு
  • எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • எம்.இ. ஆற்றல் அமைப்பு
  • எம்.இ. கட்டமைப்புப் பொறியியல்
  • எம்.இ. கணினி பயன்பாடுகள்
  • வணிக நிர்வாகத்தின் முதுகலை (முழு நேரம்)
  • முதுகலை வணிக மேலாண்மை (பகுதிநேரம்)

துறைகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Archived copy". Archived from the original on 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Archived copy". Archived from the original on 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "Archived copy". Archived from the original on 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "Archived copy". Archived from the original on 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. "Archived copy". Archived from the original on 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. "Archived copy". Archived from the original on 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  8. "Archived copy". Archived from the original on 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  9. "Archived copy". Archived from the original on 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  10. "Archived copy". Archived from the original on 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  11. "Archived copy". Archived from the original on 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்[தொகு]