அரிசந்த் மேகா தலாயா
Appearance
எச். எம். தலாயா H. M. Dalaya அரிசந்த் மேகா தலாயா | |
---|---|
![]() | |
பிறப்பு | கராச்சி[1], குடிமைப்பட்ட கால இந்தியா (தற்கால பாகிஸ்தான்) | 22 அக்டோபர் 1921
இறப்பு | 14 செப்டம்பர் 2004 புணே, இந்தியா | (அகவை 82)
கல்வி | இளநிலை படிப்பு, வேளாண் பொறியியல் கல்லூரி, 1944 முதுநிலை பால் பண்ணை தொழில் நுட்ப படிப்பு, மிச்சிகன் மாகாண பல்கலைக் கழகம், 1948 <br சிறப்பு வணிக மேலாண்மை படிப்பு, ஹார்வர்டு வணிகப் பள்ளி, பாஸ்டன், 1950 [2]பால் பவுடர் உற்பத்தி ஆலை வடிவமைப்பு படிப்பு, கோபென்ஹேகன், 1955 |
அறியப்படுவது | எருமைப் பாலிருந்து பால்பவுடர் தயாரிப்பு முறை (Invention of spray-drying buffalo milk) |
விருதுகள் | பால் பண்ணைத் தொழில் வளர்ச்சிக்கான இந்திய வணிகர் மன்றத்தின் விருது 1980 இந்திய பால் பண்ணை நிறுவனத்தின் வர்கீஸ் குரியன் விருது - 1991 |
அரிசந்த் மேகா தலாயா (Harichand Megha Dalaya) (22 அக்டோபர் 1921 - 14 செப்டம்பர் 2004) எருமை மாட்டுப் பாலிருந்து பால் பவுடர் கண்டுபிடிப்புக்கு பெயர் பெற்றவர். [3] திரிபுவன்தாஸ் படேல் மற்றும் வர்கீஸ் குரியன் ஆகியவர்களுடன் இணைந்து பணியாற்றி இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர். குஜராத் மாநிலத்தில் அமுல் கூட்டுறவுல் பால் பண்ணை நிறுவக் காரணமான மூவரில் இவரும் ஒருவர்.
இதனையும் காண்க
[தொகு]-
அமுல் கூட்டுறவு பால் பண்னையை நிறுவிய மும்மூர்த்திகள்:வர்கீஸ் குரியன், திரிபுவன்தாஸ் படேல் மற்றும் அரிசந்த் மேகா தலாயா
-
அமுல் பால் பண்ணையை பார்வையிட வரும் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் மொரார்ஜி தேசாய்யை வரவேற்கும் அரிசந்த் மேகா தலாயா, ஆண்டு 1980
-
Madhav Singh Solanki, H. M. Dalaya, Prince Charles and Morarji Desai observe Amul's butter production (1980).
-
அமுல் நிறுவனத்தில் வெண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தினை பார்வையிடும் மனுபாய் படேல், மாதவசிங் சோலான்கி, அரிசந்த் மேகா மற்றும் பிரிட்டன் இளவரசர் சார்லஸ், 1980
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Heredia, Ruth (1997). The Amul India Story (in ஆங்கிலம்). Tata McGraw-Hill Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-463160-7.
- ↑ Harvard Business School
- ↑ DAMODARAN, HARISH. "The Amul trinity". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-31.