அம்லோ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்லோ
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பதேகாட் சாகிப் மாவட்டம்
மக்களவைத் தொகுதிபதேகாட் சாகிப் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2022 இல் 1,44,482
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
குரிந்தர் சிங் கரே
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

அம்லோ சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்: 56) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பதேகாட் சாகிப் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும். [1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குரிந்தர் சிங் கரே ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 52,912 வாக்ககுள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிரோமணி அகாலிதளம் கட்சியின் குர்பிரீத் சிங் கனா என்பவரை 24663 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்லோ_சட்டமன்றத்_தொகுதி&oldid=3823013" இலிருந்து மீள்விக்கப்பட்டது