அம்பலவன்பொக்கணை
தோற்றம்
அம்பலவன்பொக்கணை
Ampalavanpokkanai | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°21′N 80°44′E / 9.350°N 80.733°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | முல்லைத்தீவு |
| பிரதேச செயலர் பிரிவு | கரைதுறைப்பற்று |
அம்பலவன்பொக்கணை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்கு வடமேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 12 பெப்ரவரி 2024.