அம்பலப்பெருமாள்குளம்
தோற்றம்
அம்பலப்பெருமாள்குளம்
Ampalaperumalkulam | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°16′N 80°17′E / 9.267°N 80.283°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | முல்லைத்தீவு |
| பிரதேச செயலர் பிரிவு | துணுக்காய் |
அம்பலப்பெருமாள்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தென்மேற்கே சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
பாடசாலைகள்
[தொகு]அம்பலப்பெருமாள்குளம் அரச தமிழ் கலவன் பாடசாலை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". Retrieved 6 சனவரி 2023.