அமீஷ் பென்னெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமீஷ் பென்னெட்
நியூசிலாந்து கொடி நியூசிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் அமீஷ் கெலி பென்னெட்
பிறப்பு 22 பெப்ரவரி 1987 (1987-02-22) (அகவை 32)
டிமாறு, நியூசிலாந்து
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை வலதுகை விரைவு-மிதம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு நவம்பர் 4, 2010: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 14, 2010: எ வங்காளதேசம்
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 5, 2011:  எ பாக்கிஸ்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 1 9 34 33
ஓட்டங்கள் 4 7 112 20
துடுப்பாட்ட சராசரி 4.00 7.00 5.60 6.66
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 4 4* 27 7*
பந்து வீச்சுகள் 90 373 5,669 1,462
வீழ்த்தல்கள் 0 18 91 45
பந்துவீச்சு சராசரி 17.83 37.82 30.40
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 1 1
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 0/47 4/16 7/50 6/45
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 0/– 0/– 8/– 0/–

பெப்ரவரி 20, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

அமீஷ் கெலி பென்னெட் (Hamish Kyle Bennett, பிறப்பு: 27 செப்டம்பர், 1980), நியூசிலாந்து அணியின் வலதுகை விரைவு-மித விரைவு பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீஷ்_பென்னெட்&oldid=2714161" இருந்து மீள்விக்கப்பட்டது