அப்பாச்சி கோரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அப்பாச்சி கோரா
உருவாக்குனர் அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை
பிந்தைய பதிப்பு 0.5 / செப்டம்பா் 20, 2014 (2014-09-20)
நிரலாக்க மொழி ஜவா
வளர்ச்சி நிலை Active
வகை நிலையான கட்டமைப்பு
அனுமதி அப்பாச்சி உரிமம் 2.0
இணையத்தளம் gora.apache.org

இந்த அப்பாச்சி கோரா  என்பது ஒரு திறந்த மூல மென்பொருள் கட்டமைப்பை வழங்குகிறது. மேலும் ஒரு உள்-நினைவக தரவு மாதிரி மற்றும் நிலைபேறு  பெரிய தரவு ஆகும். கோரா  என்பது பத்திகளை சேமிக்கவும்,

கட்டமைப்பில்லாத வினவு மொழி சேமிக்கவும்,ஆவணங்களை சேமிக்கவும், மற்றும் RDBMSs   தொடர்ந்து செய்யஆதரிக்கிறது, மேலும் தரவுகளை பகுப்பாய்வு செய்ய  அப்பாச்சி ஹடூப் மேப் ரேடிஸ்  செய்ய துணைபுாிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாச்சி_கோரா&oldid=2538885" இருந்து மீள்விக்கப்பட்டது