அப்பாச்சி கோரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பாச்சி கோரா
உருவாக்குனர்அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை
அண்மை வெளியீடு0.5 / செப்டம்பா் 20, 2014 (2014-09-20)
மொழிஜவா
உருவாக்க நிலைActive
மென்பொருள் வகைமைநிலையான கட்டமைப்பு
உரிமம்அப்பாச்சி உரிமம் 2.0
இணையத்தளம்gora.apache.org

இந்த அப்பாச்சி கோரா  என்பது ஒரு திறந்த மூல மென்பொருள் கட்டமைப்பை வழங்குகிறது. மேலும் ஒரு உள்-நினைவக தரவு மாதிரி மற்றும் நிலைபேறு  பெரிய தரவு ஆகும். கோரா  என்பது பத்திகளை சேமிக்கவும்,

கட்டமைப்பில்லாத வினவு மொழி சேமிக்கவும்,ஆவணங்களை சேமிக்கவும், மற்றும் RDBMSs   தொடர்ந்து செய்யஆதரிக்கிறது, மேலும் தரவுகளை பகுப்பாய்வு செய்ய  அப்பாச்சி ஹடூப் மேப் ரேடிஸ்  செய்ய துணைபுாிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாச்சி_கோரா&oldid=2538885" இலிருந்து மீள்விக்கப்பட்டது