உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டமைப்பில்லாத வினவு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டமைப்பில்லாத வினவு மொழி (NoSQL) என்பது தரவினை சேமிக்கவும் பின்பு திரும்பப்பெறவும் பாரம்பரிய தொடர்புத்தள தரவுத்தளங்களை விட குறைவான கட்டுக்குட்பட்ட நிலைத்தன்மையும் மாதிரிகளையும் அமர்த்தியுள்ளது. வடிவமைப்பில் எளிமை, கிடைமட்டமாக அளவிடுதல் மற்றும் தரவு கிடைப்பது குறித்த நேர்த்தியான கட்டுப்பாடு போன்ற செயலூக்கமளிப்புகளுக்காக இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது.

வரலாறு[தொகு]

கார்லோ ஸ்ட்ரோஸி என்பவர் 1998ல் நோ எஸ் ஸ்கு எல் (nosql) என்ற பெயரை தனது அடர்குறை திறமூல தொடர்புத்தள தரவுத்தளத்திற்கு இட்டார்.[1]

வகைபிரித்தல்[தொகு]

கட்டமைப்பில்லாத வினவு மொழி தரவுத்தளங்கள் பல்வேறு அணுகுமுறைகளில், வெவ்வேறு பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகளாக உள்ளன. அவை:

  • கனப்பட்டை (Column)
  • ஆவணம் சார்ந்தவை (Document Based)
  • விசை மதிப்பு (Key Value)
  • வரைபடம் (Graph)

தரவு மாதிரியின் அடிப்படையில் வகைப்படுத்தல்[தொகு]

சொற்கூறு பொருந்தும் தரவுத்தளங்கள்
விசை மதிப்பு இடைமாற்று Memcached, Repcached, Coherence, Infinispan, eXtreme Scale, JBoss Cache, Velocity, Terracotta
விசை மதிப்பு சேமிப்பு முறையில் Keyspace, Flare, SchemaFree, RAMCloud
விசை மதிப்பு சேமிப்பு - இறுதியில் சீரான Dynamo, Voldemort, Dynomite, SubRecord, MotionDb, DovetailDB
Data-structures server Redis
விசை மதிப்பு சேமிப்பு - ஒழுங்குகாண TokyoTyrant, Lightcloud, NMDB, Luxio, MemcacheDB, Actord
Tuple Store Gigaspaces, Coord, Apache River
பொருள் சார்ந்த தரவுத்தளம் ZopeDB, DB4O, Shoal
ஆவண சேமிப்பு CouchDB, Mongo, Jackrabbit, XML-Databases, ThruDB, CloudKit, Persevere, Riak Basho, Scalaris
பரந்த கனப்பட்டை சேமிப்பு BigTable, HBase, Cassandra, Hypertable, KAI, OpenNeptune, Qbase, KDI

மேற்கோள்கள்[தொகு]

  1. Lith, Adam (2010). "Investigating storage solutions for large data: A comparison of well performing and scalable data storage solutions for real time extraction and batch insertion of data" (PDF). Göteborg: Department of Computer Science and Engineering, Chalmers University of Technology. p. 70. பார்க்கப்பட்ட நாள் 12 May 2011. Carlo Strozzi first used the term NoSQL in 1998 as a name for his open source relational database that did not offer a SQL interface[…] {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help)