மென்பொருள் சட்டகம்
Appearance
மென்பொருள் சட்டகம் என்பது மென்பொருளை வடிவமைக்க ஏதுவாக்கும் ஒரு மேல்நிலைக் கட்டமைப்பு ஆகும். தேவைக்கேற்ப மாற்றப்படக்கூடிய பொதுச் செய்ற்கூறுகளை (functionality) இவை வழங்குகின்றன. நிரல் நூலகங்களை ஒத்த இவை நல் வரையுள்ள பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தைக் கொண்டவை.
மேற்கோள்கள்
[தொகு]மென்பொருள் கட்டமைப்பு பரணிடப்பட்டது 2018-10-07 at the வந்தவழி இயந்திரம்