அப்பல்லோ 13 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பல்லோ 13
Apollo 13
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ரான் ஹவர்டு
தயாரிப்புபிரையன் கிரேசர்
இசைஜேம்ஸ் ஹார்னர்
நடிப்புடொம் ஹாங்க்ஸ்
கெவின் பேக்கன்
பில் பாக்ஸ்டன்
கேரி சினிஸ்
எட் ஹாரிசு
கத்லீன் குவின்லன்
ஒளிப்பதிவுடீன் கண்டி
படத்தொகுப்புடேனியல் பி. ஹான்லி
மைக் ஹில்
விநியோகம்யூனிவர்சல் பிக்சர்கள்
வெளியீடுசூலை 30, 1995
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$62 மில்லியன்[1]
மொத்த வருவாய்$355,237,933[2]

அப்பல்லோ 13 (Apollo 13) 1995 இல் வெளிவந்த திரைப்படமாகும். தோல்வியடைந்த அப்பல்லோ 13 விண்கலம் பற்றிய திரைப்படமாகும். ரான் ஹவர்டு இயக்கினார். டொம் ஹாங்க்ஸ் நடித்துள்ளார்.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

 • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
 • சிறந்த இசைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

 • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
 • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
 • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
 • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
 • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
 • சிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது
 • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

 1. "CNN Showbiz News:Apollo 13". CNN. http://www.cnn.com/SHOWBIZ/Movies/Apollo13/index.html. பார்த்த நாள்: 9 April 2009. 
 2. "Apollo 13 (1995)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் 9 April 2009.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பல்லோ_13_(திரைப்படம்)&oldid=3314775" இலிருந்து மீள்விக்கப்பட்டது