எட் ஹாரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எட் ஹாரிசு
Ed Harris
Ed Harris by Gage Skidmore.jpg
2017 இல் எட் ஹாரிசு
பிறப்புஎட்வர்ட் ஆலன் ஹாரிசு
Edward Allen Harris

நவம்பர் 28, 1950 (1950-11-28) (அகவை 69)
எங்கிள்வூட், நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்கா
இருப்பிடம்மாலிபு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்கொலம்பியா பல்கலைக்கழகம்
ஓக்லாகாமா பல்கலைக்கழகம்
கலிபோர்னியா கலைக் கல்லூரி
பணிநடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1975–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
ஏமி மடிகன்
(தி. பிழை: செல்லாத நேரம்–தற்காலம்) «Not recognized as a date. Years must have 4 digits (use leading zeros for years < 1000).»"Marriage: ஏமி மடிகன்
to எட் ஹாரிசு
"
Location:
(linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81)
பிள்ளைகள்1

எட்வர்ட் ஆலன் ஹாரிசு (ஆங்கில மொழி: Edward Allen Harris) (பிறப்பு: நவம்பர் 28, 1950) ஒரு அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். அப்பல்லோ 13 (1995), டிரூமன் ஷோ (1998), பொல்லக் (2000), எ பியூட்டிஃபுல் மைன்டு (2001) ஆகிய திரைப்படங்களில் நடித்ததர்காக அறியப்படுகிறவர். பல ஆசுக்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

எச்பிஓ அறிவியல் புனைவு திரைப்படத் தொடர் வெஸ்ட்வொர்ல்டு (2016–தற்காலம்) இல் நடித்ததற்காக எம்மி விருதினை வென்றார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
எட் ஹாரிசு
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்_ஹாரிசு&oldid=2910801" இருந்து மீள்விக்கப்பட்டது