அபோகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அபோகர் | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | பஞ்சாப் |
| மாவட்டம் | பாசில்கா |
| மக்களவைத் தொகுதி | பிரோஸ்பூர் |
| மொத்த வாக்காளர்கள் | 1,78,416 (in 2022) |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் சந்தீப் ஜாகர் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
அபோகர் சட்டமன்றத் தொகுதி (வரிசை. எண்: 81) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பாசில்கா மாவட்டத்தில் உள்ள 117 பஞ்சாப் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். [1] பிரோஸ்பூர் மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ள இத்தொகுதியில் 28% இந்து அரோரா, 10% ஜாட் சீக்கியர்கள், 25% தலித், 14% கும்ஹர் பக்ரி, 10% காம்போஜ் மற்றும் 13% மற்றவர்கள் இந்த தொகுதியில் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. Retrieved 19 July 2016.