அபார் கபோ
Appearance
அபார் கபோ இனிப்பு | |
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | கொல்கத்தா, மேற்கு வங்காளம் |
ஆக்கியோன் | நோபின் சந்திர தாசு |
பரிமாறப்படும் வெப்பநிலை | சாதாரண வெப்பநிலை |
முக்கிய சேர்பொருட்கள் | பாயசம் |
அபார் கபோ (Abar Khabo) (ஆங்கிலம்: மீண்டும் சாப்பிடுங்கள்) என்பது இந்திய நாட்டின் மேற்கு வங்காள மாநிலத்தில் உருவான ஒரு இனிப்பு வகை ஆகும். இந்த இனிப்பு பிசுதா, முந்திரி, திராட்சை மற்றும் கீர் ஆகியவற்றைக் கொண்ட இரண்டு செறிவான கோளங்களைக் கொண்டுள்ளது. [1] [2]
வரலாறு
[தொகு]கோசிம்பசாரின் மகாராணி சுவர்ணமயி தேவி ஒரு புதிய வகையான இனிப்பை உருவாக்க கோரியபோது அபார் காபோ இனிப்பானது நோபின் சந்திர தாசால் கண்டுபிடிக்கப்பட்டது. அபார் கபோவை சாப்பிட்டவுடன், மகாராணி "আবার খাবো" (அபார் கபோ) என்று கூச்சலிட்டார். [3] [4]
கொல்கத்தாவைச் சேர்ந்த குப்தா சகோதரர்கள் மற்றும் பீம் சந்திர நாக் ஆகியோரின் இனிப்புக் கடைகள் அபார் காபோ தயாரிப்பதில் பெயர் பெற்றவை ஆகும். [5]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Walker, Harlan (2000). Milk-- Beyond the Dairy: Proceedings of the Oxford Symposium on Food and Cookery 1999 (in ஆங்கிலம்). Oxford Symposium. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781903018064.
- ↑ India International Centre Quarterly (in ஆங்கிலம்). India International Centre. 1990.
- ↑ "K.C. Das". www.kcdas.co.in. Archived from the original on 2014-10-14. பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.
- ↑ "How the rasogolla became a global name!". Rediff. பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.
- ↑ "Sweet Surrender - A finger-licking contest". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.