அபவோரானா
Appearance
அபவோரானா | |
---|---|
அபவோரானா லக்டுவோசா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | இராணிடே
|
பேரினம்: | அபவோரானா
|
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
அபவோரானா (Abavorana) என்பது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் உண்மையான தவளைகளின் பேரினமாகும். இவை மலாய் தீபகற்பம், சுமாத்திரா, போர்னியோ தீவுகளில் காணப்படுகிறது.[1][2] இந்தப் பேரினத்தில் உள்ள சிற்றினங்கள் முன்பு கைலாரனா பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டன. ஆனால் 2015ஆம் ஆண்டு கைலாரனா இனவரலாற்றுத் திருத்தத்தைத் தொடர்ந்து புதிய பேரினமான அபவோரனாவாக மறு வகைப்படுத்தப்பட்டன.[3]
சிற்றினங்கள்
[தொகு]இந்த பேரினத்தில் மூன்று சிற்றினங்கள் உள்ளன.[1]
- அபவோரானா டெக்கோராட்டா (மொக்வார்ட், 1890)
- அபவோரானா லக்டுவோசா (பீட்டர்சு, 1871)
- அபவோரானா நசுகுல் குவா, அனுவார், கிரிஸ்மர், வூட், அஜீசா மற்றும் முயின், 2017
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Abavorana Oliver, Prendini, Kraus, and Raxworthy, 2015 | Amphibian Species of the World". amphibiansoftheworld.amnh.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.
- ↑ "AmphibiaWeb Search". amphibiaweb.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.
- ↑ Oliver, Lauren A.; Prendini, Elizabeth; Kraus, Fred; Raxworthy, Christopher J. (September 2015). "Systematics and biogeography of the Hylarana frog (Anura: Ranidae) radiation across tropical Australasia, Southeast Asia, and Africa". Molecular Phylogenetics and Evolution 90: 176–192. doi:10.1016/j.ympev.2015.05.001. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:25987527. http://dx.doi.org/10.1016/j.ympev.2015.05.001.