அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Hammer and sickle.svg

அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம் (International Workingmen's Association) அல்லது முதலாவது அனைத்துலகம் (First International) என்பது பல்வேறு இடதுசாரி அரசியல் குழுக்களையும் தொழிலாளர் சங்கங்களையும் கூட்டிணைக்கவென அமைக்கப்பட்ட ஒரு அனைத்துலகப் பொதுவுடமைக் கொள்கை அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1864 ம் ஆண்டு இலண்டனில் நிறுவப்பட்டது. இதன் முதலாவது பேரவை 1966 ம் ஆண்டு நடத்தப்பட்டது.

அனைத்துலக தொழிலாளர் ஒன்றியத்தின் எசுப்பானிய நடுவண் பேரவை முதன் முதலாகப் பயன்படுத்திய சின்னம்

பங்குபற்றிய அமைப்புகள்[தொகு]