அனுமந்த வாகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுமந்த வாகனம்

உரிய கடவுள்: திருமால்
வகைகள்: அனுமந்த வாகனம்
பஞ்சமுக ஆஞ்சநேயர் வாகனம்

அனுமந்த வாகனம் என்பது விழாக்காலங்களில் திருமால் உலாபோகும் வாகனங்களில் ஒன்றாகும். வைணவ சமயத்தில் அனுமரை சிறிய திருவடி என்கின்றனர்.[1] அனுமன் இராமாயணத்தில் ராமனின் சிறந்த பக்தனாகக் கொண்டாடப்படுகிறார்.

வகைகள்[தொகு]

ஒருமுக அனுமந்த வாகனம், பஞ்சமுக ஆஞ்சநேயர் வாகனம் என இரு வகைகள் உள்ளன.

பஞ்சமுக அனுமந்த வாகனம்[தொகு]

பஞ்சமுக ஆஞ்சநேயர் வாகனம்

பெரும்பாலான வைணவ தலங்களில் அனுமந்த வானகனத்தில் ஒரு முகத்தோடு உள்ளார். வெகுசில தலங்களில் ஐந்து முக அனுமன் வாகனம் உள்ளது. இதனை பஞ்சமுக ஆஞ்சநேயர் வாகனம் எனவும் கூறுவர்.

கோயில்[தொகு]

  • மரவூரி என்றால் ராமர்‌ முன்பு அணிந்திருந்த காவி உடைகளை நீக்கி பட்டாபிஷேகத்திற்க்கு அயோத்திக்குத் திரும்புவதற்காக அரச உடையை அணிந்திருப்பதாகும்.

கோவில்களில்[தொகு]

  • திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் ஆறாவது நாளில் உற்சவரான மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்தில் உலாவருகிறார்.
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்திலுள்ள அரங்கநாதர் கோவிலில் தைத்தேர் உற்சவத்தின் ஐந்தாம் நாளில் உற்சவர் நம்பெருமான் அனுமந்த வாகனத்தில் உலாவருகிறார்.
  • விருதுநகர் ராமர் கோவிலில் ராம நவமி பிரம்மோற்சவ திருவிழாவில் ராமர், அனுமந்த வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.
  • மன்னார்குடி

இவற்றையும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப். பக்கம் 15
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமந்த_வாகனம்&oldid=3711900" இலிருந்து மீள்விக்கப்பட்டது