தாரகாசுர வாகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரகாசுர வாகனம்
தாரகாசுர வாகனம்
தாரகாசுர வாகனம்
உரிய கடவுள்: முருகன்

தாரகாசுர வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இதனை தாரக வாகனம் என்றும் அழைக்கலாம்.

இந்து சமய புராணங்களிபடி தாரகாசுரன், வஜ்ரங்கா- வஜ்ரங்கி தம்பதியரின் மகனாவார்.

தாரகாசுர வாகன அமைப்பு[தொகு]

தாரகாசுர வாகனாமது நான்கு கைகளுடன் முன்னிரு கைகளில் முன்புறமாக கதை ஆயுதத்தினை கீழ்நோக்கி பிடித்தபடியும், பின்னிரு கைகளில் வாள், கேடயம் ஆகியவற்றை ஏந்தியபடி உள்ளார். ஒரு காலை முட்டியிட்டு மறுகாலை முன்புரமாக பதித்த நிலையில் உள்ளார்.

கோயில்களில் உற்சவ நாட்கள்[தொகு]

  • தமிழ்நாடு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி பெருவிழாவின் மூன்றாம் நாளில் தாராசுர வாகனத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் உலா வருகிறார். [1] [2]

இவற்றையும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

  1. https://m.dinamalar.com/temple_detail.php?id=41412
  2. புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப் - பக்கம் 27 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரகாசுர_வாகனம்&oldid=3711919" இலிருந்து மீள்விக்கப்பட்டது