அனீசுவரர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனீசுவரர்மன்
अनीसुर्रहमान
16 வது சட்டமன்ற எம்.எல்.ஏ
முன்னையவர்ரிஸ்வான் அஹ்மத் கான்
தொகுதிகாந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 26, 1963 (1963-06-26) (அகவை 60)
மொராதாபாத் மாவட்டம், உத்தரப்பிரதேசம்
குடியுரிமை இந்தியா
அரசியல் கட்சிஇந்திய அமைதி கட்சி
துணைவர்திருமதி ரிஹானா பர்வீன்
பிள்ளைகள்3 மகன்கள் மற்றும் 4 மகள்கள்
பெற்றோர்நாசர் அலி (தந்தை)
வாழிடம்(s)மொராதாபாத் மாவட்டம், உத்தரப்பிரதேசம்
முன்னாள் கல்லூரிஅலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்
தொழில்விவசாயம் மற்றும் அரசியல்வாதி

அன்சூா்ரஹ்மான் (இந்தி: अनीस्ररमान)  என்பவா், இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தின் 16 வது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் காந்த் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் மற்றும் இந்திய அமைதிக் கட்சியின்  உறுப்பினர் ஆவார்.[1][2][3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

உத்தரபிரதேசத்தில் உள்ள மொராதாபாத் மாவட்டத்தில் கஸம்பூரில் அன்சூா்ரஹ்மான் பிறந்தார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திலிருந்து பி.காம் மற்றும் எல்.எல்.பி. பட்டங்களை அவர் பெற்றுள்ளார். எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், அவர் ஒரு விவசாயியாக பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

அனீசுவரர்மன் எம்.எல்.ஏ வாக  காந்த் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் இந்திய சமாதான கட்சி என்ற அரசியல் கட்சிியின் உறுப்பினா் ஆவாா்.

பாரதிய ஜனதா கட்சியின் ராஜேஷ் குமார் சிங்கிற்கு 2017 உத்தரப்பிரதேச தேர்தலில் அவர் தனது இடத்தை இழந்தார்.[4]

பதிவுகள் நடைபெற்றது[தொகு]

# இருந்து தற்போது நிலையை கருத்துரைகள்
01 2012 பதவியில் உறுப்பினர், 16 சட்டப் பேரவை

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனீசுவரர்மன்&oldid=3743698" இலிருந்து மீள்விக்கப்பட்டது