அததொ-பி-25

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HAT-P-25
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Aries
வல எழுச்சிக் கோணம் 03h 10m 47.4136016557s[1]
நடுவரை விலக்கம் +25° 00′ 41.677262346″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)13.15[1]
இயல்புகள்
விண்மீன் வகைG5V
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: 13.49 மிஆசெ/ஆண்டு
Dec.: -13.586 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)3.3009 ± 0.0466[1] மிஆசெ
தூரம்990 ± 10 ஒஆ
(303 ± 4 பார்செக்)
விவரங்கள் [2]
திணிவு1.012+0.051
−0.051
M
ஆரம்0.919±0.034 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.516+0.026
−0.025
வெப்பநிலை5519+78
−76
கெ
Metallicity0.29±0.08
அகவை3.2±2.3 பில்.ஆ
வேறு பெயர்கள்
Gaia DR2 3668036348641580288, TYC 320-1027-1, GSC 0320-01027, 2MASS J14123753+0403359[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அததொ-பி-25 (HAT-P-25) என்பது 990 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு G-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இது மிகவும் குறைந்த தணல்வீச்சுச் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. [3] விண்மீனனடர்தனிமங்களால் செறிவூட்டப்பட்டுள்ளது. சூரியனுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு பொன்மங்(உலோகங்)களைக் கொண்டுள்ளது.

கோள் அமைப்பு[தொகு]

2010 ஆம் ஆண்டில், வெப்பமான வியாழன் போன்ற ஒரு கோள் கண்டறியப்பட்டது. இது 1182 ±25 கெ சமனிலை வெப்பநிலையைக் கொண்டுள்ளது. வட்டணைன் நிலைப்பு அததொ-பி-25 பி கோளால் கணிசமாக மாற்றப்படவில்லை. [4]

அததொ-பி-25 பி, வியாழனின் அளவு ஒப்பீடு
அததொ-பி-25 தொகுதி[5][2]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.569+0.023
−0.022
 MJ
0.0466±0.0005 3.65281514+0.00000076
−0.00000075
0.023+0.022
−0.014

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 HAT-P-25 -- Star
  2. 2.0 2.1 Wang, Xian-Yu; Wang, Songhu; Hinse, Tobias C.; Li, Kai; Wang, Yong-Hao; Laughlin, Gregory; Liu, Hui-Gen; Zhang, Hui; Wu, Zhen-Yu; Zhou, Xu; Zhou, Ji-Lin; Hu, Shao-Ming; Wu, Dong-Hong; Peng, Xi-Yan; Chen, Yuan-Yuan (2018), "Transiting Exoplanet Monitoring Project (TEMP). IV. Refined System Parameters, Transit Timing Variations and Orbital Stability of the Transiting Planetary System HAT-P-25", Publications of the Astronomical Society of the Pacific, 130 (988): 064401, arXiv:1805.01580, Bibcode:2018PASP..130f4401W, doi:10.1088/1538-3873/aab93e, S2CID 118993367
  3. Evgenya L. Shkolnik, "AN ULTRAVIOLET INVESTIGATION OF ACTIVITY ON EXOPLANET HOST STARS", 2013
  4. Nikolaos Georgakarakos, Siegfried Eggl, and Ian Dobbs-Dixon, "Giant Planets: Good Neighbors for Habitable Worlds?", 2018
  5. Quinn, S. N.; Bakos, G. Á.; Hartman, J.; Torres, G.; Kovács, G.; Latham, D. W.; Noyes, R. W.; Fischer, D. A.; Johnson, J. A.; Marcy, G. W.; Howard, A. W.; Szentgyorgyi, A.; Fűrész, G.; Buchhave, L. A.; Béky, B.; Sasselov, D. D.; Stefanik, R. P.; Perumpilly, G.; Everett, M.; Lázár, J.; Papp, I.; Sári, P. (2010), "HAT-P-25b: a Hot-Jupiter Transiting a Moderately Faint G Star", The Astrophysical Journal, 745: 80, arXiv:1008.3565, doi:10.1088/0004-637X/745/1/80, S2CID 119291022
"https://ta.wikipedia.org/w/index.php?title=அததொ-பி-25&oldid=3826855" இலிருந்து மீள்விக்கப்பட்டது