அண்டனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்டனூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்613301

அண்டனூர் (Andanoor) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 355 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

பிற தகவல்கள்[தொகு]

இங்கு காணப்படும் நீர்நிலையின் பெயர் வெண்ணாட்சி என்பதாகும். மழைக் காலம் மற்றும் வெயில் காலங்களில் ஒரே இதமான வெப்பத்துடன் காணப்படும் இக்குளத்தின் தண்ணீர் வெண்மையாக பால் போல இருப்பதால் அதற்கு வெண்ணாட்சி என்று பெயர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டனூர்&oldid=3861939" இலிருந்து மீள்விக்கப்பட்டது