அடினின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அடினின்
ImageFile
Adenine-3D-balls.png
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 73-24-5
பப்கெம் 190
ஐசி இலக்கம் 200-796-1
DrugBank DB00173
KEGG D00034
ChEBI CHEBI:16708
வே.ந.வி.ப எண் AU6125000
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு C5H5N5
மோலார் நிறை 135.13 g/mol
தோற்றம் வெள்ளை நிறம், பளிங்குருவானது
அடர்த்தி 1.6 g/cm3 (calculated)
உருகுநிலை

360-365 °C, 633-638 K, 680-689 °F

நீரில் கரைதிறன் 0.103 g/100 mL
கரைதிறன் negligible in எத்தனால்
காடித்தன்மை எண் (pKa) 4.15 (secondary), 9.80 (primary)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
96.9 kJ/mol
வெப்பக் கொண்மை, C 147.0 J/K·mol
தீநிகழ்தகவு
MSDS MSDS
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

அடினின் (Adenine, /ˈædɪnɪn/, A, Ade) என்பது ஒரு நியூக்லியோ சேர்மம் (ஒரு பியூரின் வழிப்பொருள்) ஆகும். உயிர்வேதியியலில், குறிப்பாக உயிரணு ஆற்றல் பரிமாற்றம் உட்பட, டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, ஏ.ரி.பி போன்ற கரிமச் சேர்மங்களில் இது முக்கிய பங்காற்றுகிறது.[1] இது டி.என்.ஏ. இல் தைமின் உடனும் அல்லது ஆர்.என்.ஏ. இல் யுராசில் உடனும் ஐதரசன் பிணைப்பூடாக இணையக்கூடியது.

அடினினின் மூலக்கூற்றுக் கட்டமைப்பு.
Base pair AT.svg Base pair AU.svg Base pair AD.svg Base pair APsi.svg
A-T-Base-pair (DNA) A-U-Base-pair (RNA) A-D-Base-pair (RNA) A-Ψ-Base-pair (RNA)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடினின்&oldid=1594998" இருந்து மீள்விக்கப்பட்டது