அஞ்சோவான் தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஞ்சோவான் தேன்சிட்டு
Cinnyris comorensis Keulemans.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: தேன்சிட்டு
பேரினம்: சைனிரிசு
இனம்: சை. கொமொரென்சிசு
இருசொற் பெயரீடு
சைனிரிசு கொமொரென்சிசு
பீட்டர்சு, 1864

அஞ்சோவான் தேன்சிட்டு (Anjouan sunbird)(சைனிரிசு கொமொரென்சிசு) என்பது நெக்டரினிடே என்ற பறவை குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினமாகும். இது கொமொரோசில் உள்ள அஞ்சோவான் தீவில் காணப்படும் அகணிய உயிரியாகும். இங்கு இதன் இயற்கையான வாழிடமாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைப்பகுதி காடுகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Cinnyris comorensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22717817A94553660. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717817A94553660.en. https://www.iucnredlist.org/species/22717817/94553660. பார்த்த நாள்: 15 November 2021.