அஞ்செட்டி மாரியம்மன் கோயில்
Appearance
அருள்மிகு மாரியம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | தளி |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | மாரியம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | ஆடி 18 |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
அஞ்செட்டி மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஞ்செட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
வரலாறு
[தொகு]இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயிலின் முகப்பு கிழக்குப் பார்த்து உள்ளது. கோயிலின் முன்புறம் சின்னமாரியம்மன் சந்நிதி ஆலயமணி அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் மாரியம்மன் நின்ற கோலத்தில் உள்ளார்.[2] இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் ஆடி 18 முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. தைமாதம் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 130–131.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)