அஜ்னலா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அஜ்னலா | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | பஞ்சாப் |
| மாவட்டம் | அமிர்தசரஸ் |
| மக்களவைத் தொகுதி | அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2022 இல் 1,57,161 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் குல்தீப் சி்ங் தாலிவால் | |
| கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
அஜ்னலா சட்டமன்றத் தொகுதி (வரிசை எண் :11) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள 117 சட்டசபைத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி அமிர்தசரஸ் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்
[தொகு]| வ.எண். | பெயர் | பதவி காலம் | கட்சி (Alliance) | |||
|---|---|---|---|---|---|---|
| 1 | அச்சர் சிங் சின்னா | 1952 | 1957 | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | ||
| 2 | 1957 | 1962 | ||||
| 3 | ஹரிந்தர் சி்ங் | 1962 | 1967 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 4 | டி. சிங் | 1967 | 1969 | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி | ||
| 5 | ஹரிந்தர் சி்ங் | 1969 | 1972 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 6 | ஹர்சரண் சி்ங் அஜ்னாலா | 1972 | 1977 | |||
| 7 | சஸ்பால் சி்ங் | 1977 | 1980 | சிரோமணி அகாலி தளம் | ||
| 8 | ஹர்சரண் சிங் அஜ்னாலா | 1980 | 1985 | இந்திரா காங்கிரசு | ||
| 9 | ரத்தன் சி்ங அஜ்னாலா | 1985 | 1987 | சிரோமணி அகாலி தளம் | ||
| குடியரசுத் தலைவர் ஆட்சி | 1987 | 1992 | - | |||
| 10 | ஹர்சரண் சிங் அஜ்னாலா | 1992 | 1994 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 11 | ரத்தன் சிங் அஜ்னாலா | 1994 | 1997 | சுயேச்சை | ||
| 12 | 1997 | 2002 | சிரோமணி அகாலி தளம் | |||
| 13 | 2002 | 2005 | ||||
| 14 | ஹர்பிரதாப் சிங் | 2005 | 2007 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 15 | அமர்பால் சி்ங அஜ்னாலா | 2007 | 2012 | சிரோமணி அகாலி தளம் | ||
| 16 | 2012 | 2017 | ||||
| 17 | ஹர்பிரதாப் சிங் | 2017 | 2022 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 18 | குல்தீப் சிங் தாலிவால் | 2022 சட்டமன்றத் தேர்தல் | தற்போது | ஆம் ஆத்மி கட்சி | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. Retrieved 19 July 2016.