அஜய் ராத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஜய் ராத்ரா
Cricket no pic.png
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் அஜய் ராத்ரா
பிறப்பு 13 திசம்பர் 1981 (1981-12-13) (அகவை 38)
இந்தியா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 243) ஏப்ரல் 19, 2002: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு செப்டம்பர் 9, 2002: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 140) சனவரி 19, 2002: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி சூலை 9, 2002:  எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 6 12 80 76
ஓட்டங்கள் 163 90 3,053 1,209
துடுப்பாட்ட சராசரி 18.11 12.85 28.26 24.67
100கள்/50கள் 1/- -/- 5/13 1/6
அதிக ஓட்டங்கள் 115* 30 170* 103
பந்து வீச்சுகள் 6 - 6 -
இலக்குகள் - - - -
பந்துவீச்சு சராசரி - - - -
சுற்றில் 5 இலக்குகள் - - - -
ஆட்டத்தில் 10 இலக்குகள் - n/a - -
சிறந்த பந்துவீச்சு - - - -
பிடிகள்/ஸ்டம்புகள் 11/2 11/5 187/24 66/27

அக்டோபர் 15, 2010 தரவுப்படி மூலம்: [1]

அஜய் ராத்ரா (Ajay Ratra, பிறப்பு: டிசம்பர் 13 1981) இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2002 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_ராத்ரா&oldid=2266711" இருந்து மீள்விக்கப்பட்டது