அசுவினி பொன்னப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசுவினி பொன்னப்பா
நேர்முக விவரம்
பெயர்அசுவினி பொன்னப்பா
பிறந்த தேதிசெப்டம்பர் 18, 1989
பிறந்த இடம்பெங்களூரு, இந்தியா
உயரம்5'5
எடை58 கிலோ
நாடு இந்தியா
விளையாடிய ஆண்டுகள்2007–நடப்பு
கரம்வலது
பயிற்சியாளர்திபங்கர் பட்டாசார்ஜி
மகளிர் இரட்டையர்
பெரும தரவரிசையிடம்13(25 சூன் 2010)
தற்போதைய தரவரிசை19(15 அக்டோபர் 2010)
BWF Profile

அசுவினி பொன்னப்பா (Ashwini Ponnappa, கன்னடம்: ಅಶ್ವಿನಿ ಪೊನ್ನಪ್ಪ, பிறப்பு செப்டம்பர் 18, 1989) ஒரு இந்திய இறக்கை பந்தாட்ட வீரர்.[1][2][3] 2001ஆம் ஆண்டு இந்திய இளநிலை சாதனையாளர் போட்டியில் முதலாவதாக வந்தார். 2006ஆம் ஆண்டின் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்|தெற்காசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றார். 2010ஆம் ஆண்டு புதுதில்லியில் நடந்த பொதுநலவாய விளையாட்டுக்களில் ஜ்வாலா குட்டாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் நிகழ்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.[4]

குடகு நாட்டைச் சேர்ந்த அசுவினி பெங்களூருவில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பிற்காக ஐதராபாத்திற்கு இடம் பெயர்ந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://results.cwgdelhi2010.org/en/Participant.mvc/ParticipantInfo/aef40fe9-5c6a-4fb1-97a9-bc18d7594702
  2. http://www.sportskeeda.com/2010/09/16/commonwealth-games-badminton-interview-with-ashwini-ponnappa/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-08-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-04-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. Rao, Rakesh (14 October 2010). "Saina wins singles gold". தி இந்து. http://www.thehindu.com/sport/article830304.ece. பார்த்த நாள்: 15 October 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுவினி_பொன்னப்பா&oldid=3259458" இருந்து மீள்விக்கப்பட்டது