உள்ளடக்கத்துக்குச் செல்

அசன் ரூகானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசன் ரூகானி
Hassan Rouhani
حسن روحانی
பதவியில்
Succeedingமகுமூத் அகமதிநெச்சாத்
ஈரான் குடியரசுத் தலைவர்
பதவியில்
3 ஆகத்து 2013 – 2 ஆகத்து 2021
உயர் தேசியப் பாதுகாப்புப் பேரவை செயலாளர்
பதவியில்
14 அக்டோபர் 1989 – 15 ஆகத்து 2005
குடியரசுத் தலைவர்அக்பர் அசெமி ரப்சஞ்சானி
முகம்மது கத்தாமி
பின்னவர்அலி லரிஜானி
ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர்
பதவியில்
28 மே 1992 – 26 மே 2000
ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
28 மே 1980 – 26 மே 2000
தொகுதிசெம்னான் (முதல் தவணை)
தெகரான் (2வது, 3வது, 4வது, 5வது தவணைகள்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அசன் ஃபெரிடன் (حسن فریدون)

12 நவம்பர் 1948 (1948-11-12) (அகவை 77)
சொர்க்கே, செம்னான், ஈரான்
இறப்பு250px
இளைப்பாறுமிடம்250px
பிற அரசியல்
தொடர்புகள்
இசுலாமியக் குடியரசுக் கட்சி
(1979–1987)
பெற்றோர்
  • 250px
முன்னாள் மாணவர்கிளாஸ்கோ காலிடோனியன் பல்கலைக்கழகம்
தெகரான் பல்கலைக்கழகம்
சமயம்சியா இசுலாம்
இணையத்தளம்இஅதிகாரபூர்வ இணையதளம்

அசன் ரவ்கானி (Hassan Rouhani, பாரசீகம்: ‌حسن روحانی, எழுத்துப்பெயர்ப்பு: ருஹானி, ரொஹானி, ரவ்ஹானி; பிறப்பு: 12 நவம்பர் 1948) ஈரானிய அரசியல்வாதியும், சியா முஜாகிதுவும்,[1] வழக்கறிஞரும், கல்விமானும் ஆவார். இவர் 2013 சூன் 14 இல் நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் 3 அகத்து 2013 முதல் 2 ஆகத்து 2021 முடிய ஈரானின் குடியரசுத் தலைவராக இருந்தார்.[2][3] இவருக்குப் பின் ஈரான் குடியரசுத் தலைவராக இப்ராகிம் ரையீசி என்பவ்ர் சூன், 2021-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Iran’s Presidential Election Heats up as Reformist Rowhani Enters Race, Farhang Jahanpour, 12 ஏப்ரல் 2013, Juan Cole
  2. ↑ "Hassan Rouhani wins Iran presidential election". பிபிசி. 15 சூன் 2013. Retrieved 15 சூன் 2013.
  3. ↑ "Moderate Candidate Wins Iran's Presidential Vote". வால் ஸ்ட்ரீட் ஜர்னல். 15 சூன் 2013. http://online.wsj.com/article/SB10001424127887323734304578544912995560792.html. பார்த்த நாள்: 15 சூன் 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசன்_ரூகானி&oldid=4375752" இலிருந்து மீள்விக்கப்பட்டது