அங்குசெட்டிபாளையம் பொன்ஐயனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு பொன்ஐயனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:கொக்குபாளையம், அங்குசெட்டிபாளையம், பண்ருட்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பண்ருட்டி
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:ஐயனார் சுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடிபெருக்கு, தை பொங்கல்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அங்குசெட்டிபாளையம் பொன்ஐயனார் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், அங்குசெட்டிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் ஐயனார் சுவாமி சன்னதியும், விநாயகர் சுவாமி, முருகன், சப்தமாதா, நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி, [[தை மாதம்]] ஆடிபெருக்கு, தை பொங்கல் முக்கிய திருவிழாக்களாக நடைபெருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]