உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கனூர்

ஆள்கூறுகள்: 11°21′26.80″N 79°9′36.21″E / 11.3574444°N 79.1600583°E / 11.3574444; 79.1600583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கனூர்
Anganur
கிராமம்
அங்கனூர் Anganur is located in தமிழ்நாடு
அங்கனூர் Anganur
அங்கனூர்
Anganur
தமிழ்நாட்டில் அமைவிடம்
அங்கனூர் Anganur is located in இந்தியா
அங்கனூர் Anganur
அங்கனூர்
Anganur
அங்கனூர்
Anganur (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°21′26.80″N 79°9′36.21″E / 11.3574444°N 79.1600583°E / 11.3574444; 79.1600583
நாடு இந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்அரியலூர்
மக்கள்தொகை
 • மொத்தம்1,000 (சுமார்)
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
621709[1]
தொலைபேசி குறியீடு04329
வாகனப் பதிவுTN-61
அருகிலுள்ள நகரம்செந்துறை, திட்டக்குடி
மக்களவைத் தொகுதிசிதம்பரம்
சட்டமன்றத் தொகுதிகுன்னம்
சராசரி கோடைக்கால வெப்பம்38 °C (100 °F)
சராசரி குளிர்கால வெப்பம்30 °C (86 °F)

அங்கனூர் (Anganur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சன்னாசிநல்லூர் ஊராட்சி செந்துறை வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். செந்துறையிலிருந்து 14 கி.மீ. தூரத்திலும் திட்டக்குடியிலிருந்து 8 கி. மீ. தூரத்திலும் உள்ளது. இந்த கிராமத்தைக் கடந்து சின்ன ஆறு (சிறிய ஆறு) ஓடுகிறது. தொல் திருமாவளவன் என்ற தமிழர் தலைவர் இங்குப் பிறந்தவர்.[2]

அங்கனூர் பள்ளி
அங்கனூர் இயற்கை
அங்கனூர் பள்ளி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "PinCode: Anganur, Ariyalur..." indiapincodes.net. Retrieved 17 February 2015.
  2. "Over 100 VCK men held". The Hindu. 19 January 2009. Archived from the original on 30 ஜனவரி 2009. Retrieved 21 February 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கனூர்&oldid=4109130" இலிருந்து மீள்விக்கப்பட்டது