அக்கரவத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கரவத்தை
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்கண்டி மாவட்டம்
பிரதேச செயலர் பிரிவுதும்பனை

அக்கரவத்தை இலங்கையில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கண்டியிலிருந்து குருணாகல் செல்லும் வழியில் தும்பனை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கரவத்தை&oldid=3813661" இலிருந்து மீள்விக்கப்பட்டது