அகோகோதே-61

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WASP-61
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Lepus
வல எழுச்சிக் கோணம் 05h 01m 11.9187s[1]
நடுவரை விலக்கம் -26° 03′ 14.9668″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)12.49
இயல்புகள்
விண்மீன் வகைF7V
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)18.66[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 0.495[1] மிஆசெ/ஆண்டு
Dec.: 3.169[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)2.0176 ± 0.0228[1] மிஆசெ
தூரம்1,620 ± 20 ஒஆ
(496 ± 6 பார்செக்)
விவரங்கள் [2]
திணிவு1.22±0.07 M
ஆரம்1.36±0.03 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.21±0.21[3]
வெப்பநிலை6265±168[3] கெ
சுழற்சி வேகம் (v sin i)10.3±0.5 கிமீ/செ
அகவை3.8+1.8
−0.9
பில்.ஆ
வேறு பெயர்கள்
Gaia DR2 2959177048983750016, TYC 6469-1972-1, 2MASS J05011191-2603149 [4]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அகோகோதே-61 (WASP-61) என்பது 1560 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒற்றை F-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . விண்மீனின் அகவை சூரியனை விட தோராயமாக 3.8 +1.8
−0.9
பில்லியன் ஆண்டுகள்.அளவுக்கு மிகவும் இளமையாக இருக்கும். அகோகோதே-61 அடர்தனிமங்களில் குறைந்துள்ளது. சூரிய இரும்பின் செறிவு வெறும் 40% மட்டுமே உள்ளது.[3][3]


கோள் அமைப்பு[தொகு]

2012 ஆம் ஆண்டில், ஒரு இறுக்கமான, வட்ட ணையில் ஒரு மீவியாழன் ஒத்த கோள் அகோகோதே-61 பி கடப்பது கண்டறியப்பட்டது. [5] அதன் சமனிலை வெப்பநிலை 1565±35 ஆகும் . [5]

கோளின் வட்டனை விண்மீனின் நிலநடுவரை தளத்துடன் நன்கு இசைந்துள்ளது. தளக் கோணச் சாய்வு 4.0 +17.1
−18.4
க்கு சமமாக உள்ளது. [6]

WASP-61 தொகுதி[2]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 2.05+0.18
−0.17
 MJ
0.05146+0.00097
−0.00099
3.8559000±0.000003 <0.074

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 Bonomo, A. S.; et al. (2017), "The GAPS Programme with HARPS-N at TNG", Astronomy & Astrophysics, 602: A107, arXiv:1704.00373, Bibcode:2017A&A...602A.107B, doi:10.1051/0004-6361/201629882, S2CID 118923163
  3. 3.0 3.1 3.2 3.3 Andreasen, D. T.; Sousa, S. G.; Tsantaki, M.; Teixeira, G. D. C.; Mortier, A.; Santos, N. C.; Suárez-Andrés, L.; Delgado-Mena, E.; Ferreira, A. C. S. (2017), "SWEET-Cat update and FASMA", Astronomy & Astrophysics, 600: A69, arXiv:1703.06671, doi:10.1051/0004-6361/201629967, S2CID 119534579
  4. "WASP-61". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg.
  5. 5.0 5.1 Hellier, Coel; Anderson, D. R.; Collier Cameron, A.; Doyle, A. P.; Fumel, A.; Gillon, M.; Jehin, E.; Lendl, M.; Maxted, P. F. L. (2012), "Seven transiting hot-Jupiters from WASP-South, Euler and TRAPPIST: WASP-47b, WASP-55b, WASP-61b, WASP-62b, WASP-63b, WASP-66b & WASP-67b", Monthly Notices of the Royal Astronomical Society, pp. 739–750, arXiv:1204.5095, Bibcode:2012MNRAS.426..739H, doi:10.1111/j.1365-2966.2012.21780.x {{citation}}: Missing or empty |url= (help)
  6. Brown, D. J. A.; Triaud, A. H. M. J.; Doyle, A. P.; Gillon, M.; Lendl, M.; Anderson, D. R.; Collier Cameron, A.; Hébrard, G.; Hellier, C. (2016), "Rossiter–Mc Laughlin models and their effect on estimates of stellar rotation, illustrated using six WASP systems", Monthly Notices of the Royal Astronomical Society, pp. 810–839, arXiv:1610.00600, doi:10.1093/mnras/stw2316 {{citation}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-61&oldid=3824092" இலிருந்து மீள்விக்கப்பட்டது