அகோகோதே-50

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WASP-50 / Chaophraya
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Eridanus
வல எழுச்சிக் கோணம் 02h 54m 45.1343s[1]
நடுவரை விலக்கம் -10° 53′ 53.0260″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.44
இயல்புகள்
விண்மீன் வகைG9V
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)25.24 கிமீ/செ
Proper motion (μ) RA: 3.281 மிஆசெ/ஆண்டு
Dec.: 8.963 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)5.3816 ± 0.0540[1] மிஆசெ
தூரம்606 ± 6 ஒஆ
(186 ± 2 பார்செக்)
விவரங்கள் [2][3]
திணிவு0.892+0.08
−0.074
M
ஆரம்0.843±0.031 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.5±0.1
வெப்பநிலை5400±100 கெ
Metallicity−0.12±0.08
சுழற்சி16.30 ± 0.50 d
சுழற்சி வேகம் (v sin i)2.6±0.5 கிமீ/செ
அகவை8.57±2.86 பில்.ஆ
வேறு பெயர்கள்
Gaia DR2 5160557726183065984, TYC 5290-462-1, GSC 05290-00462, 2MASS J02544513-1053530[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அகோகோதெ-50 (WASP - 50) என்பது 610 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு G - வகை முதன்மை வரிசை விண்மீனாகும். [4] இந்த விண்மீன் சூரியனை விட பழையது. சூரியனுடன் ஒப்பிடும்போது அடர்தனிமங்களில் சற்று குறைந்துள்ளது. சராசரி விண்மீன் கரும்புள்ளிச் செயல்பாட்டிற்கு அருகில் உள்ளது. மேம்பட்ட அகவை இருந்தபோதிலும் ,நெருங்கிய சுற்றுப்பாதையில் உள்ள மாபெரும் கோளால் எழுப்பப்பட்ட ஓதங்களால் இந்த விண்மீன் வேகமாக சுழல்கிறது.[3]

இந்த விண்மீனுக்கு 2019 திசம்பரில் தாய்லாந்தின் தன்னார்வ வானியலாளர்கள் சோப்ராயா என்று பெயரிட்டனர்.[5]

கோள் அமைப்பு[தொகு]

2011 ஆம் ஆண்டில் வெப்பமான மீவியாழன் கோள் அகோகோதே-50பி (2019 இல் மேப்பிங் என்று பெயரிடப்பட்டது[5]) கண்டறியப்பட்டது.[4]இது 1405 ±58 கெ. இன் சமனிலை வெப்பநிலையைக் கொண்டுள்ளது.[2]


அகோகோதே-50 தொகுதி[2][4][6]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b / Maeping 1.437±0.068 MJ 0.0293±0.0013 1.955100±0.000005 0.01+0.02
−0.01

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 WASP-50 -- Star
  2. 2.0 2.1 2.2 Chakrabarty, Aritra; Sengupta, Sujan (2019), "Precise Photometric Transit Follow-up Observations of Five Close-in Exoplanets: Update on Their Physical Properties", The Astronomical Journal, 158 (1): 39, arXiv:1905.11258, Bibcode:2019AJ....158...39C, doi:10.3847/1538-3881/ab24dd, S2CID 166227769
  3. 3.0 3.1 Maxted, P. F. L.; Serenelli, A. M.; Southworth, J. (2015), "A comparison of gyrochronological and isochronal age estimates for transiting exoplanet host stars", Astronomy & Astrophysics, 577: A90, arXiv:1503.09111, Bibcode:2015A&A...577A..90M, doi:10.1051/0004-6361/201525774, S2CID 53324330
  4. 4.0 4.1 4.2 Gillon, M.; Doyle, A. P.; Lendl, M.; Maxted, P. F. L.; Triaud, A. H. M. J.; Anderson, D. R.; Barros, S. C. C.; Bento, J.; Collier-Cameron, A. (2011), "WASP-50 b: a hot Jupiter transiting a moderately active solar-type star", Astronomy & Astrophysics, pp. A88, arXiv:1108.2641, Bibcode:2011A&A...533A..88G, doi:10.1051/0004-6361/201117198 {{citation}}: Missing or empty |url= (help) பிழை காட்டு: Invalid <ref> tag; name "Gillion2011" defined multiple times with different content
  5. 5.0 5.1 "Two celestial objects named Chao Phraya and Maeping". nationthailand.com. 19 December 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
  6. Tregloan-Reed, Jeremy; Southworth, John (2012), "An extremely high photometric precision in ground-based observations of two transits in the WASP-50 planetary system", Monthly Notices of the Royal Astronomical Society, 431: 966–971, arXiv:1212.0686, doi:10.1093/mnras/stt227, S2CID 118869498
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-50&oldid=3823925" இலிருந்து மீள்விக்கப்பட்டது