உள்ளடக்கத்துக்குச் செல்

ஃபலேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபலேசு
ஃபலேசு-இன் சின்னம்
சின்னம்
ஃபலேசு-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
Regionநார்மாண்டி
திணைக்களம்Calvados
பெருநகரம்கேன்
மண்டலம்ஃபலேசு
Intercommunalityஃபலேசு நாடு
அரசு
 • நகரமுதல்வர் (2008-2014) எரிக் மசே
Area
1
11.84 km2 (4.57 sq mi)
மக்கள்தொகை
 (2008)
8,387
 • அடர்த்தி710/km2 (1,800/sq mi)
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)
INSEE/அஞ்சற்குறியீடு
[1] 14258[1] /14700
ஏற்றம்89–188 m (292–617 அடி)
(avg. 132 m or 433 அடி)
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.

ஃபலேசு (பிரெஞ்சு மொழி: Falaise, ஃபலேஸ்) என்பது பிரான்சின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள “கம்யூன்” என்னும் பிரஞ்சு நிர்வாகப் பிரிவு வகையைச் சேர்ந்த ஒரு உள்ளூராட்சிப் பிரிவு. இது கீழை நார்மாண்டியின் கல்வாடோ பகுதியில் அமைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டுக் கணக்கின்படி இதன் மக்கள்தொகை 8,413.

அமைவு

[தொகு]

கௌணின் (Caen) தென்கிழக்கில் 30 கிலோமீட்டர்கள் (19 மைல்கள்) தொலைவில் தீவ் ஆற்றின் துணை ஆறான ஆண்த ஆற்றங்கரையில் ஃபலேசு அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]
வாகையாளர் வில்லியமின் கோட்டை

இங்கிலாந்தை ஆண்ட முதலாம் நார்மன் மன்னரான வாகையாளர் வில்லியம் ஃபலேசில் பிறந்தவர்.

இரண்டாம் உலகப் போரில் ஃபலேசின் பெரும்பகுதி குண்டுவெடிப்பால் அழிவுற்றது. ஆகத்து 1944 ல் நிகழ்ந்த தாக்குதலில் இரண்டு ஜெர்மானியப் படைகள் நேச நாட்டுப்படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. 10,000 ஜெர்மானியப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்; 50,000 படை வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

மக்கட்தொகை

[தொகு]

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஃபலேசு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபலேசு&oldid=2600372" இலிருந்து மீள்விக்கப்பட்டது