இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் I
King of England, Duke of Normandy
ஆட்சிதிசம்பர் 25 1066 - செப்டம்பர் 9 1087
முடிசூட்டு விழாதிசம்பர் 25 1066
முன்னிருந்தவர்ஹெரால்டு 11 (கோட்வின்சன்)
பின்வந்தவர்வில்லியம் II
அரசிபிளான்டர்சின் மாட்டில்டா (10311083)
வாரிசு(கள்)(வயதுப்படியான வரிசையில்) இராபர்ட் II-நார்மண்டி டியூக், ரிச்சர்டு-பெனய், அடெலிசா, சி,சிலியின் டியூக், வில்லியம் II-இங்கிலாந்து மன்னர், அடெலா-பிளாய், குன்ட்ரெட், கான்ஸ்டன்சு, அகதாவின் சீமாட்டி, என்றி I-இங்கிலாந்து மன்னர்
மரபுநோர்மானியர்
தந்தைமுதலாம் இராபர்ட், நார்மாண்டியின் டியூக்
தாய்ஹெர்லெவா

இங்கிலாந்தின் முதலாம் வில்லியம் அல்லது வில்லியம், வாகையாளர் அல்லது கியோம் த நோர்மாந்தி (ஏறத்தாழ 1027 -செப்டம்பர் 9,1087). இங்கிலாந்தை ஆண்ட முதல் நோர்மானியர் இவரே. இவர் 1066ஆம் ஆண்டு முதல் இவரது மறைவு வரை இங்கிலாந்தை ஆண்டார்..[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Key Stage Three History: The Study Guide (First ). Coordination Group Publications. 2002. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1841463302.